அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
நமது அன்ஞசுமன் -இ-முகமதி மஹல்லாவில் (வில்லிவாக்கம்) அல்லாஹ்வின் கிருபையால் அல் கரீம் என்ற பெயருடன், அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன்பைத்துல் மால் துவங்கியுள்ளோம்.
நமது பைதுல் மாலில் உறுப்பினராக சேர விருப்பமுள்ளவர்கள் மேல் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உதவி பெருவதற்கு தகுதியுடையவர்கள் நமது அல்கரீம் பைத்துல் மால் அலுவலகத்தை அனுகவும்.
இப்படிக்கு
அல் கரீம் பைத்துல் மால் நிர்வாகிகள்
Maulvi Hafeez. S. Khaja Mohammed Hussian Osri Baqavi, M.A
Haji K.M. Thameem Ansari
Mr. M. Mohammed Rabeek B.B.A Glass Tech
Haji. K.M. Habeeb Rahman
Mr. K. Tajudeen M.A
Mr. Mohamed Akram B.P.T
Mr. Syed Rayhan B.A. B.L Legal Advisor
Haji. P. Sheik Abdullah B.E
Mr. A. Abdul Rasheed
Mr. E. Enayathulla