அல் கரீம் பைதுல்மால் சார்பாக நமது மஹல்லாவை சார்ந்த ஏழை மாணவிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக Mi 9A சுமார்ட் போன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் அனைவரும் துவா செய்யுங்கள்.
அல்கரீம் பைதுல் மால் சார்பாக நமது அருகாமையில் உள்ள மற்றொரு பள்ளிவாசல் இமாம் அவர்களுக்கு காது அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி செய்தோம். அல்ஹம்துலில்லாஹ்!!
அல்லாஹ்வின் கிருபையால் 04:07:2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 25 ஏழை எளிய பயனாளிகளுக்கு அல் கரீம் பைதுல் மால் சார்பாக அரிசி வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!
Al-Kareem Baithulmal Office has been set it up in Secratary Mr. Mohamed Rabeek's house. Trust officials and Jamath members participated.
During inaugural function, covid19 relief aid has been given to poor people from our Jamath.
Al-Kareem Baithulmal Trust has been inaugurated. It has been solicited by Imam Khaja Mohamed Hussain Begave Hazard. Officers from Waqf board, President, Secretary, Treasurer of Jamathul Ulama Purasaivakkam and other imams are participated...